துன்பமதை சொல்லியழ அன்னையவள் அருகில் இல்லை
வழமையாக நான் பேசும் நிலவு கூட வானில் இல்லை
அன்பதை ஊட்டி வைக்க இலக்கணமும் இங்கில்லை
சோகமதை சொல்லியழ நண்பன் அவன் கூட இல்லை
அன்னையும் நீயே, நண்பனும் நீயே,இலக்கணமும் நீயே
மறவோம் நாம் என்றும் உன்னை................